ஆசிரியர் தின கொண்டாட்டம் கோலாகலம் - ஆசிரியர்களை ஆரத்தி எடுத்து வரவேற்ற மாணவர்கள்

Update: 2022-09-05 15:01 GMT

ஆசிரியர் தினத்தை முன்னிட்டு புதுக்கோட்டையில் ஆரத்தி எடுத்து பூங்கொத்து கொடுத்து ஆசிரியர்களை மாணவர்கள் வரவேற்றனர்.

திருக்கோகர்ணம் தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியர் தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

அப்போது கல்விச் செல்வத்தை நாள்தோறும் அள்ளி அள்ளி வழங்கும் ஆசிரியர்களை மாணவர்கள் ஆரத்தி எடுத்து பூங்கொத்து கொடுத்து வரவேற்றது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்