தமிழகத்தில் வெளுத்து வாங்க தயாராகும் கனமழை... | TAMILNADU HEAVY RAIN | RAIN

Update: 2023-03-26 11:17 GMT

இன்றும் நாளையும் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், 28 மற்றும் 29 ஆகிய தேதிகளில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு நகரின் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

Tags:    

மேலும் செய்திகள்