மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்த தமிழக அமைச்சர் தங்கம் தென்னரசு

Update: 2023-07-11 03:44 GMT

புதுடெல்லியில், மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனை, தமிழக நிதி மற்றும் மின்சாரதுறை அமைச்சர் தங்கம் தென்னரசு சந்தித்தார். டெல்லியில் இன்று நடைபெறவுள்ள ஜிஎஸ்டி கவுன்சிலில் பங்கேற்க, அமைச்சர் தங்கம் தென்னரசு சென்றுள்ள நிலையில், அங்கு நிர்மலா சீதாராமனை சந்தித்தார். இந்நிகழ்வின் போது அரசு அதிகாரிகள் உடனிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்