குமரி மாவட்டம் தூத்தூர் மீனவ கிராம இளைஞர்கள் கால்பந்து உலகக்கோப்பை போட்டியை, பொதுவெளியில் பெரிய திரை அமைத்து கண்டுகளித்தனர். பல நாட்டு கொடிகளை தோரணங்களாக கட்டி மேளதாளத்துடன் அப்பகுதி இளைஞர்கள் ஆடி மகிழ்ந்தனர். வாணவேடிக்கைகளை வெடித்து கால்பந்து உலகக்கோப்பை தொடங்கியதை, இளைஞர்கள் கொண்டாடினர்.