நாளை ஹிமாச்சல பிரதேசத்தின் முதலமைச்சராக பதவியேற்கிறார் சுக்விந்தர் சிங்

Update: 2022-12-10 14:02 GMT

ஹிமாச்சல பிரதேசத்தின் முதலமைச்சராக சுக்விந்தர் சிங் சுக்கு நாளை பதவியேற்கிறார்

நாளை காலை 11 மணிக்கு பதவியேற்க உள்ளார் சுக்விந்தர் சிங் சுக்கு

துணை முதலமைச்சராக முகேஷ் அக்னிஹோத்ரி பதவியேற்க உள்ளார்

காங்கிரஸ் சட்டமன்ற குழு கூட்டத்தில் ஒருமனதாக முடிவு/மாநிலத்தில் மாற்றத்தை கொண்டு வருவோம், மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம் - சுக்விந்தர் சிங் சுக்கு///4/ஹிமாச்சல் முதல்வர் நாளை பதவியேற்பு

Tags:    

மேலும் செய்திகள்