தமிழக - கேரள எல்லையில் திடீர் போராட்டம்! குமுளியில் பதற்றம்

Update: 2022-10-18 03:46 GMT

அரசுப் பேருந்துகளை முறையாக இயக்கப்படாததை கண்டித்து, தமிழக - கேரள எல்லையான குமுளியில், பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர். இரவு நேரங்களில் அரசுப் பேருந்துகள் சரிவர இயக்கப்படவில்லை எனவும், தாமதமாக பேருந்துகள் வருவதாகவும் கூறப்படுகிறது. இதை கண்டித்த பொதுமக்கள், குமுளியில் கொட்டும் மழையிலும் சாலை மறியலில் ஈடுபட்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்