"தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும்" ஐக்கிய மக்கள் சக்தி கட்சியினர் ஆர்ப்பாட்டம்
இலங்கையில் தேர்தலை உடனடியாக நடத்த வலியுறுத்தி, ஐக்கிய மக்கள் சக்தி கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கொழும்பில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தை கலைப்பதற்காக போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். அப்போதும் போராட்டக்காரர்கள் கலைந்து செல்லாததால் தண்ணீரை பீய்ச்சியடித்து போலீசார் ஆர்ப்பாட்டத்தை கலைக்க முயற்சித்தனர்.