"சிவ சிவா" கோஷங்கள் - சிதம்பரம் நடராஜர் கோயிலில் தேரோட்டம் கோலாகலம்

Update: 2023-01-05 04:36 GMT

உலக புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர் கோயில் தேரோட்டம் கோலாகலம்

தேரோட்டத்தை தொடர்ந்து, நாளை ஆருத்ரா தரிசனம்

ஆயிரக்கணக்கான பக்தர்கள் "சிவ சிவா" கோஷத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்து வருகின்றனர்

1200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்

Tags:    

மேலும் செய்திகள்