தமிழகத்தில் முதல்கட்டமாக நாகர்கோவிலில் அக்னிவீரர்களுக்கான தேர்வு முகாம்

Update: 2022-07-05 23:56 GMT

மத்திய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தமிழகத்தில் முதல்கட்டமாக அக்னிவீரர்களுக்கான தேர்வு முகாம் நாகர்கோவில் அறிஞர் அண்ணா விளையாட்டு அரங்கத்தில் நடைபெற உள்ளது.  

Tags:    

மேலும் செய்திகள்