சுட்டெரிக்கும் வெயில்.. வைகை அணைக்கு படையெடுத்த சுற்றுலா பயணிகள் - குதூகலித்த குழந்தைகள்

Update: 2023-04-10 04:44 GMT

தொடர் விடுமுறையையொட்டி தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள வைகை அணையில் குவிந்த சுற்றுலா பயணிகள், அங்குள்ள படகு குழாமில் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர்

Tags:    

மேலும் செய்திகள்