#BREAKING || கனமழை காரணமாக சென்னை உட்பட 6 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை | TN Rain

BREAKING || கனமழை காரணமாக 6 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை | TN Rain

Update: 2022-11-02 01:05 GMT

சென்னையில் கனமழை காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை/ராணிப்பேட்டை மாவட்டத்திலும் பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூரில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு

விழுப்புரம் மாவட்டத்திலும் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு


Tags:    

மேலும் செய்திகள்