"இங்க ஒவ்வொரு எழுத்தும் ஒவ்வொரு பெண்கள் மாதிரி" 'சவிநிதி காலண்டர் வெளியீட்டு விழா' - இசையமைப்பாளர் இமான் நெகிழ்ச்சி

Update: 2023-01-23 16:13 GMT

Full View

2023 ஆம் ஆண்டின் சவிநிதி காலண்டர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினர்களாக இசையமைப்பாளர் இமான், புகைப்பட கலைஞர் வெங்கட்ராமன், நடிகைகள் சித்தி இதானி, அஞ்சலி நாயர், அனகா, துஷாரா விஜயன், ஆகியோர் கலந்துக் கொண்டனர்.


Tags:    

மேலும் செய்திகள்