உயிரை கொடுத்து போராடிய சஞ்சு சாம்சன் - ஜஸ்ட் மிஸ்ஸில் கை நழுவிய வெற்றி

Update: 2022-10-07 08:24 GMT

முக்கிய வீரர்களை உள்ளடக்கிய இந்திய அணி, டி20 உலகக் கோப்பை தொடருக்காக ஆஸ்திரேலியா பறந்துவிட்ட நிலையில், இளம் பட்டாளத்துடன் களமிறங்கியது இந்தியா.

போட்டி நடைபெற்ற லக்னோவில் அவ்வப்போது மழை பெய்ததால் ஆட்டம் 40 ஓவர்களாகக் குறைக்கப்பட, டாஸ் வென்ற கேப்டன் தவான் பவுலிங்கை தேர்வு செய்தார்.

Tags:    

மேலும் செய்திகள்