"இந்தியாவிலேயே மாதம் மாதம் சபரிமலை செல்லும் ஒரே அமைச்சர் தமிழக அமைச்சர் தான்" - அமைச்சர் ரகுபதி

Update: 2023-01-03 07:59 GMT

திமுக ஆன்மீகத்திற்கு எதிரானவர்கள் அல்ல, இந்தியாவிலேயே மாதம் மாதம் ஐயப்பன் கோவிலுக்கு சென்று வரும் அமைச்சர் அறநிலையத்துறை அமைச்சர் தான் என அமைச்சர் ரகுபதி பேசியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்