உயரும் பலி எண்ணிக்கை | அடுத்தடுத்து வெளிவரும் பகீர் தகவல்கள்

Update: 2025-07-08 05:02 GMT

பள்ளி வேன் மீது ரயில் மோதி விபத்து - 3 குழந்தைகள் பலி/கடலூர் மாவட்டம் செம்மங்குப்பத்தில் பள்ளி வேன் மீது ரயில் மோதி விபத்து - 3 குழந்தைகள் உயிரிழப்பு/விபத்தில் படுகாயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதி - அமைச்சர் மா.சுப்பிரமணியன்/ஒரு குழந்தைக்கு வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது - அமைச்சர் மா.சுப்பிரமணியன்/ரயில்வே கேட் திறந்து இருந்ததால் பள்ளி வேன் கடந்துள்ளது - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

Tags:    

மேலும் செய்திகள்