கலவரம்.. அமித் ஷா அவசர ஆலோசனை

Update: 2023-05-31 02:50 GMT

மணிப்பூரில் மீண்டும் வன்முறை சம்பவங்கள் நடைபெற்ற நிலையில் அம்மாநில உயர் அதிகாரிகள் மற்றும் பல்வேறு அமைப்பு பிரதிநிதிகளுடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆலோசனை நடத்தினார். இம்பாலில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் மணிப்பூரில் அமைதி நிலவ மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. முன்னதாக ஹெலிகாப்டர் மூலம் இம்பால் சென்ற அமைச்சர் அமித்ஷாவுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்