#Breaking || "எவ்வளவு பெரிய மழை பெய்தாலும் எதிர்கொள்ள தயார்" - முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிரடி

Update: 2022-11-13 06:32 GMT

கொளத்தூர் தொகுதிக்குட்பட்ட இடங்களில் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு.

வீனஸ் காலனியில் வடிகால் பணிகளை பார்வையிட்டு வருகிறார் முதல்வர் ஸ்டாலின்.

பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்த முதல்வர் ஸ்டாலின்.

Tags:    

மேலும் செய்திகள்