புரட்டாசி முதல் சனிக்கிழமை - ஸ்ரீரங்கம் கோயிலில் குவிந்த பக்தர்கள்! |நீண்ட வரிசையில் காத்திருப்பு
ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி திருக்கோவிலில் புரட்டாசி முதல் சனிக்கிழமையை முன்னிட்டு நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்..
கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பெருந்தொற்று காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் இருந்த நிலையில் இந்த ஆண்டு எவ்வித கட்டுப்பாடும் இன்றி பொதுமக்கள் தரிசனம்