ஓடும் ரயிலில் தவறி விழுந்த மூதாட்டி.. உயிரை கொடுத்து காப்பாற்றிய போர்ட்டர் - திக்..திக்.. காட்சி

Update: 2023-04-16 02:02 GMT

கேரளாவில் ஓடும் ரயிலில் ஏற முயன்று தவறி விழுந்த மூதாட்டியை காப்பாற்றிய ரயில்பே போர்ட்டரின் வீடியோ, சமூக வலைதளங்களில் வலம் வருகிறது. ஆலப்புழா ரயில் நிலையத்தில், மூதாட்டி ஒருவர் ஓடும் ரயிலில் ஏற முயன்று நிலை தடுமாறினார். அப்போது, விரைந்து செயல்பட்ட ரயில்வே போட்டர் ஒருவர், மூதாட்டியை காப்பாற்றினார். துரிதமாக செயல்பட்டு காப்பாற்றிய ரயில்வே போர்ட்டரை சக பயணிகளும், பொது மக்களும் பாராட்டினர்.

Tags:    

மேலும் செய்திகள்