'பொன்னியின் செல்வன் 2'.. இசை வெளியீட்டு விழா எப்போது? - வீடியோவுடன் அறிவித்த படக்குழு...

Update: 2023-03-26 11:05 GMT

'பொன்னியின் செல்வன் 2' இசை வெளியீட்டு விழா குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. மணிரத்னம் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான 'பொன்னியின் செல்வன்' திரைப்படம் தமிழ் திரையுலக ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. இப்படத்தின் இரண்டாம் பாகம் ஏப்ரல் 28ம் தேதி வெளியாகவுள்ள நிலையில், இசை வெளியீட்டு விழா வருகிற 29ம் தேதி நடைபெறும் என படக்குழு அறிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்