🔴LIVE : பொங்கல் பண்டிகை கொண்டாட்டம் - சென்னை கொளத்தூரில் முதல்வர் முக.ஸ்டாலின் | MKStalin | Pongal

Update: 2023-01-10 11:19 GMT

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கொளத்தூர் சட்டமன்ற தொகுதி அலுவலகம் முன்பு 90மகளிர் பங்கேற்று பானையில் பொங்கல் வைத்து வருகின்றனர் அவர்களுக்கு நலதிட்ட உதவியினை முதல்வர் முக.ஸ்டாலின் வழங்க உள்ளார்

வீனஸ் பகுதியில் பொதுமக்கள் 2000 பேருக்கு நலதிட்ட உதவிகளை முதல்வர் முக.ஸ்டாலின் வழங்க உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்