"வடமாநிலத் தொழிலாளர்களுக்கு உறுதுணையாக இருப்போம்" - துடிப்புடன் பேசிய காவல் துறை
- தமிழகத்தில் வடமாநிலத் தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வதந்தி பரவிய நிலையில், சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் பணியாற்றும் வடமாநிலத் தொழிலாளர்கள் உடனான பாதுகாப்பு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
- வடமாநிலத் தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாகவும், அவர்களின் அச்சத்தை போக்கும் விதமாக நடைபெற்ற இந்த கூட்டத்தில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட அதிகாரிகள், வடமாநிலத் தொழிலாளர்களுக்கு உறுதுணையாக இருப்போம் என்று உறுதியளித்தனர்.