பழனியில் பங்குனி உத்திர திருவிழா.. வெள்ளி தேரில் முத்துக்குமாரசாமி உலா - "பழம் நீ அப்பனே முருகா.."

Update: 2023-04-04 04:32 GMT
  • பழனி தண்டாயுதபாணி கோயிலில் பங்குனி உத்திர திருவிழா
  • திருஆவினன்குடி கோயிலில் திருக்கல்யாண வைபவம்
  • முத்துக்குமாரசுவாமி வெள்ளி தேரில் எழுந்தருளி வீதி உலா
  • ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம்
  • இன்று மாலை பங்குனி உத்திர தேரோட்ட திருவிழா
Tags:    

மேலும் செய்திகள்