பைக் மீது மோதிய ராணுவ வாகனம்.. பைக்கில் வந்தவரை சரமாரியாக தாக்கிய ராணுவம் - சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சி

Update: 2023-02-11 03:45 GMT

பாகிஸ்தானில் இருசக்கர வாகனம் மீது ராணுவ வாகனம் மோதிய நிலையில், ராணுவ வீர‌ர்கள் இறங்கி சென்று இருசக்கர வாகன ஓட்டுநரை சரமாரியாக தாக்கியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்