#BREAKING | தமிழகத்திற்கு ஆரஞ்ச் அலர்ட்

Update: 2022-11-01 03:55 GMT

தமிழகத்தில் வரும் 5ஆம் தேதி வரை கனமழை தொடரும், இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு, தமிழகத்தில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு,வடகிழக்கு பருவக்காற்றின் தீவிரம் காரணமாக கனமழை நீடிக்கும்- இந்திய வானிலை ஆய்வு மையம் , கன முதல் மிக கனமழை வாய்ப்பிருப்பதால், தமிழகத்திற்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கை

Tags:    

மேலும் செய்திகள்