இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (08-11-2022) | 11 PM Headlines | Thanthi TV | Late Night Headlines

Update: 2022-11-08 17:51 GMT

டிசம்பர் 1 முதல் ஜி 20 நாடுகளின் தலைமை பொறுப்பை இந்தியா ஏற்க இருப்பது வரலாற்று தருணம்...

ஜி20 லோகோ மற்றும் இணையதளத்தை காணொளி காட்சி வாயிலாக வெளியிட்ட பிரதமர் மோடி பேச்சு...


அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியாவில் தென்பட்டது முழு சந்திர கிரகணம்...

கிரகணத்தை காண பொதுமக்கள் ஆர்வம்...


சந்திர கிரகணத்தை ஒட்டி, பிரசித்தி பெற்ற திருநள்ளாறு சனீஸ்வரன் கோயிலில் சிறப்பு தரிசனம்...

கிரகண கால சிறப்பு பூஜையில் பக்தர்கள் பங்கேற்பு...


பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கு 10 சதவீத இடஒதுக்கீட்டு தீர்ப்பை எதிர்த்து மறுசீராய்வு மனு...

திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிக்கை...


பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கான 10 சதவீத இடஒதுக்கீடு தீ்ர்ப்பு தொடர்பாக வரும் 12ஆம் தேதி அனைத்துக்கட்சி கூட்டம்...

முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில், சென்னை தலைமைச்செயலகத்தில் காலை 10.30 மணிக்கு ஆலோசனை...


சென்னை புறநகர் பகுதிகளில் வெளுத்து வாங்கிய மழை....

தேங்கிய தண்ணீரில் நீந்திச் சென்ற வாகனங்கள்...


தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் புதனன்று உருவாகிறது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி...

தமிழகம், புதுவையில் அநேக இடங்களில் மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்...

Tags:    

மேலும் செய்திகள்