புதிய ஒமைக்ரான் வகை கொரோனா பரவல் - அவசர ஆலோசனைக்கு டெல்லி முதல்வர் அழைப்பு

Update: 2022-12-22 05:08 GMT

புதிய ஒமைக்ரான் வகை கொரோனா பரவல் எதிரொலியாக அவரச ஆலோசனைக் கூட்டத்திற்கு டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அழைப்பு விடுத்துள்ளார். வியாழக்கிழமை நடைபெறும் இந்த அவசர கூட்டத்தில், துணை முதலமைச்சர் மனிஷ் சிசோடியா, மூத்த அதிகாரிகள், மருத்துவ வல்லுநர்கள் பங்கேற்பார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. கூட்டத்தில், கொரோனா பரவல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், கண்காணிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

Tags:    

மேலும் செய்திகள்