மாணவர்களை குறிவைத்து போதை மாத்திரை.... அதிர்ச்சி குடுத்த ஆன்லைன் டெலிவரி ....மதுரையில் பரபரப்பு...
மதுரையில் மாணவர்களை குறிவைத்து போதை பயன்பாட்டுக்காக ஆன்லைனில் தூக்க மாத்திரைகளை விற்ற இருவரை போலீசார் கைது செய்தனர். தகவலின் பேரில் பாலிடெக்னிக் பாலம் கீழ் பகுதியில் ஆய்வு செய்த போலீசார், சந்தேகத்திற்குரிய வகையில் நின்ற இருவரிடம் விசாரணை நடத்தியதில் அவர்கள் போதைமாத்திரை விற்பனை செய்வது தெரியவந்தது. இருவரையும் கைது செய்த போலீசார், சுமார் 1,890 போதை மாத்திரைகளை பறிமுதல் செய்தனர்.