'முத்துவும் 30 திருடர்களும்' காவல் துறையின் சைபர் கிரைம் விழிப்புணர்வு புத்தகம் வெளியீடு | Chennai

Update: 2022-11-09 02:35 GMT

'முத்துவும் 30 திருடர்களும்' காவல் துறையின் சைபர் கிரைம் விழிப்புணர்வு புத்தகம் வெளியீடு

பொது மக்கள் சைபர் குற்றங்களில் சிக்கி பணத்தை இழப்பதை தடுக்க, 'முத்துவும் 30 திருடர்களும்' என்ற பெயரில் சைபர் குற்ற விழிப்புணர்வு புத்தகத்தை சென்னை காவல்துறை வெளியிட்டுள்ளது

Tags:    

மேலும் செய்திகள்