தமிழ்நாட்டில் 6 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு

Update: 2023-02-03 05:39 GMT







தமிழ்நாட்டில் 6 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு

நாகை, திருவாரூர், புதுக்கோட்டை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரத்தில் மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

Tags:    

மேலும் செய்திகள்