ஒரு புறம் எம்எல்ஏ.. மறு புறம் விவசாயி... வயலில் இறங்கி உழவு செய்த எம்எல்ஏ - வைரல் வீடியோ

Update: 2023-03-11 10:55 GMT

ஜெயங்கொண்டம் தொகுதி எம்எல்ஏ கண்ணன், கண்டியங்கொல்லை கிராமத்தில் உள்ள அவரது வயலில், ட்ராக்டர் மூலம் உழவு பணியில் ஈடுபட்ட வீடியோ வெளியாகியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்