அமைச்சரான உதயநிதி.. டிடிவி தினகரன் கடும் விமர்சனம் | T. T. V. Dhinakaran

Update: 2022-12-14 10:18 GMT

சட்டமன்ற உறுப்பினரான உதயநிதி ஸ்டாலின், அமைச்சராவதில் தவறில்லை எனவும், ஆனால் அவசரகதியில் அமைச்சராக வேண்டிய அவசியமில்லை என்றும், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கருத்து தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்