மகன் திருமணம் குறித்த சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த அமைச்சர் பி.மூர்த்தி
அமைச்சர் மூர்த்தி செய்தியாளர் சந்திப்பு.
எனது மகன் திருமணத்தை மிகைப்படுத்தி பேசுவது உண்மைக்கு மாறானது.
அனைவருக்கும் சமமாகவே உணவு வழங்கப்பட்டது.
பொதுமக்களுக்கு இடையூறு இன்றி அமைதியாக தான் திருமணம் நடைபெற்றது.
பத்திரப்பதிவுத்துறையில் உள்ள குறைகள் சரிசெய்யப்படும்.
பத்திரப்பதிவுத்துறையில் நடைபெறும் முறைகேடு தொடர்பாக ஆதாரத்துடன் புகார் வந்தால் நடவடிக்கை.