தமிழகத்தில் இதுவரை குரங்கம்மை பாதிப்பு இல்லை - அமைச்சர் மா.சுப்பிரமணியன்
தமிழகத்தில் குரங்கம்மை பாதிப்பு? - அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்;
மகளிருக்கான ஆரம்ப நிலை புற்றுநோய் கண்டறியும் சிறப்பு முகாம் தொடக்கம்
இந்தியாவை தவிர்த்து எந்த நாடுகளில் இருந்து பயணிகள் வந்தாலும் தீவிர கண்காணிப்பு
சருமத்தில் கொப்புளங்கள் தென்பட்டால், அந்த நபரை தனிமைப்படுத்த நடவடிக்கை
சென்னை கிண்டியில் அமைக்கப்பட்டுள்ள ஆய்வகத்தில் குரங்கு அம்மை பரிசோதனை