பஜனை பாடி அசத்திய நாடாளுமன்ற உறுப்பினர்....| Hema Malini

Update: 2023-01-15 11:02 GMT

நாடாளுமன்ற உறுப்பினரும், நடிகையுமான ஹேம மாலினி, பஜனை பாடலை பாடி அசத்தியுள்ளார். உத்தரபிரதேசத்தில் உள்ள ராதா- ராமர் கோயிலுக்கு வந்த அவர், பஜனை பாடி அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். 

Tags:    

மேலும் செய்திகள்