20 பள்ளி குழந்தைகளுடன் சென்ற வேன் தலைகுப்புற கவிழ்ந்து விபத்து - மயிலாடுதுறையில் அதிர்ச்சி

Update: 2023-03-01 06:44 GMT
  • தரங்கம்பாடி அருகே, தனியார் பள்ளி வேன் வாய்க்காலில் கவிழ்ந்து விபத்து
  • வேனில் பள்ளி குழந்தைகள் 20 பேர் இருந்த நிலையில் விபத்து
  • அதிர்ஷ்டவசமாக பெரிய காயங்கள் எதுவும் இன்றி தப்பிய குழந்தைகள்
  • தலைமறைவான வேன் ஓட்டுநரை தேடி வரும் போலீசார்
Tags:    

மேலும் செய்திகள்