ஈவிகேஎஸ் இளங்கோவனை நேரில் சந்தித்து நலம் விசாரித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் - வெளியான புகைப்படங்கள்

Update: 2023-03-16 08:57 GMT
  • உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஈ.வி.கே.எஸ் இளங்கோவன்
  • ஈ.வி.கே.எஸ் இளங்கோவனை சந்தித்து நலம் விசாரித்தார் அமைச்சர் மா.சுப்பிரமணியன்
  • சிகிச்சைகள் குறித்து மருத்துவர்களிடம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கேட்டறிந்தார்
  • ஈ.வி.கே.எஸ் இளங்கோவனின் உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவர்கள் தகவல்
Tags:    

மேலும் செய்திகள்