சாலையில் நின்று கொண்டிருந்த சிறுமியின் கழுத்தை பிடித்து தூக்கி வீசிய நபர் - அதிர்ச்சி சிசிடீவி காட்சிகள்

Update: 2022-11-17 12:22 GMT

கேரள மாநிலம், காசர்கோடு அருகே சிறுமியை ஒரு நபர் மூர்க்கமாக தாக்கும் வீடியோ வேகமாக பரவி வருகிறது.

சாலையில் நின்று கொண்டிருக்கும் அச்சிறுமியை, கழுத்தை பிடித்து தூக்கி மேலே இருந்து தரையில் வீசும் அந்நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்