"தமிழ்நாட்டுக்கு இல்லை... கேரளாவுக்கு இருக்குனு சொல்றாங்க..." - லாரி உரிமையாளர் வீடியோ வெளியிட்டு வேதனை

Update: 2023-04-29 09:42 GMT

தென்காசி மாவட்டத்தில் இயங்கும் கல்குவாரிகளில் எம் சாண்ட் ஏற்ற கேரள லாரிகளுக்கு பாஸ் தருவதாகவும், தமிழக லாரிகளுக்கு தருவதில்லை என்றும் லாரி உரிமையாளர் வேதனை தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்