2 மாதங்களாக காலில் காயத்துடன் குடியிருப்பு பகுதியில் சுற்றித் திரியும் சிறுத்தை - அதிர்ச்சி வீடியோ காட்சிகள்

Update: 2022-11-16 11:28 GMT

2 மாதங்களாக காலில் காயத்துடன் உலா வரும் சிறுத்தை.

கண்காணிப்பு கேமராவில் மீண்டும் பதிவாகியுள்ள சிறுத்தை.

சிறுத்தைக்கு சிகிச்சை அளிக்க வேண்டும் என வனத்துறையினருக்கு கோரிக்கை.

Tags:    

மேலும் செய்திகள்