🔴LIVE : FIVE, SIX, SEVEN, EIGHT வெப் தொடரின் துவக்க நிகழ்ச்சி - நடிகர் ஜீவா பங்கேற்பு | இடம் - வடபழனி

Update: 2022-11-16 14:32 GMT

🔴LIVE : ஜீ ஒரிஜினல் - இயக்குநர் ஏ.எல். விஜய் இயக்கத்தில் ஜீ 5 ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கும் FIVE, SIX, SEVEN, EIGHT வெப் தொடரின் துவக்க நிகழ்ச்சி சென்னை வடபழனியில் உள்ள தனியார் மாலில் நடைபெறுகிறது.

இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக இயக்குநர் பாலா, நடிகர் ஜீவா, நடிகை வாணி போஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இடம் - வடபழனி

Tags:    

மேலும் செய்திகள்