ஓட்டலுக்குள் சீறி பாய்ந்த கார்.. ஒரு நொடியில் சுக்குநூறான கண்ணாடிகள் - நெஞ்சை பதற வைக்கும் சிசிடிவி காட்சி..

Update: 2023-03-26 14:08 GMT

கேரள மாநிலம் பாலக்காட்டில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார், ஹோட்டலுக்குள் புகுந்து விபத்தில் சிக்கிய நிலையில், அதன் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது...

Tags:    

மேலும் செய்திகள்