பள்ளி மாணவிகளை கேலி செய்த இளைஞர்கள் - தட்டிக்கேட்ட தந்தை, மகனுக்கு அரிவாள் வெட்டு

Update: 2023-02-19 05:12 GMT

கன்னியாகுமரி அருகே பள்ளி மாணவிகளை கேலி செய்த இளைஞர்களை, தட்டிக்கேட்ட தந்தையும், மகனும் அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்