"இது என்னுடைய சர்வீஸ்"...அரசு மருத்துவமனையில் லஞ்சம் கேட்கும் மருத்துவர் - வெளியான வைரல் வீடியோ

Update: 2022-12-18 04:02 GMT

கும்மிடிப்பூண்டி அரசு மருத்துவமனையில் மருத்துவர் ஒருவர் 200 ரூபாய் லஞ்சம் கேட்டதாக கூறப்படும் வீடியோ சமூகவலைதளங்களில் பரவி வருகிறது.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த பெத்திக்குப்பம் பகுதியை சேர்ந்த சிலர், தங்களுக்கு ஆதார் திருத்தம் செய்வது தொடர்பாக கும்மிடிப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு சென்று உள்ளனர்.

அப்போது அவர்களிடம் மருத்துவர் ஒருவர் 200 ரூபாய் லஞ்சம் கேட்டதாக கூறப்படும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்