🔴 LIVE : ஒருங்கிணைந்த ஜவுளி பூங்கா தொடக்க விழா - முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு | நேரலை காட்சிகள்

Update: 2023-03-22 14:27 GMT

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை, நுகர்வோர் விவகாரங்கள், உணவு, பொது விநியோகம் மற்றும் ஜவுளித் துறை அமைச்சர் பியுஷ் கோயல் ஆகியோர் சென்னை, கோட்டூர்புரம், அண்ணா நூற்றாண்டு நினைவு நூலக அரங்கத்தில் விருதுநகர் மாவட்டம், இ.குமாரலிங்கபுரம் கிராமத்தில் அமையவுள்ள பிஎம் மித்ரா பிரதமரின் ஒருங்கிணைந்த ஜவுளி மண்டலம் மற்றும் ஆடைப் பூங்காவினை அமைப்பதற்கான தொடக்க விழாவில் கலந்து கொண்டு தொடங்கி வைக்க உள்ளனர்

இந்த நிகழ்வில் மத்திய ஜவுளி இணை அமைச்சர் தர்ஷனா விக்ரம் ஜர்தோஷ்,ஒன்றிய தகவல் ஒளிபரப்பு துறை அமைச்சர் எல்.முருகன்,தமிழக தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி,வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் ஆகியோர் பங்கேற்பு..

Tags:    

மேலும் செய்திகள்