கொரோனா பாதிப்பு கேரள முதல்வர் பினராயி விஜயன் பகிர்ந்த தகவல்கள் | Corona Virus | Kerala

Update: 2022-12-22 05:45 GMT

கேரளாவில் கொரோனா பாதிப்பு குறைவாக உள்ளதாக அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

திருவனந்தபுரத்தில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், கொரோனா பரவல் காலத்தில் கற்றுக் கொண்ட பாடங்களை நடைமுறைப்படுத்த வேண்டும் எனத் தெரிவித்தார். கொரோனா பரவலைக் கருத்திற்கொண்டு மத்திய சுகாதார துறை அமைச்சகம் மாநிலங்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளதை அவர் குறிப்பிட்டார். 

Tags:    

மேலும் செய்திகள்