பர்மிங்காம் காமன்வெல்த் போட்டியில் இந்தியாவுக்கு முதல் பதக்கம்

பளு தூக்குதல் 55 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் சங்கெத் மகாதேவ் சர்கர் வெள்ளிப் பதக்கம் வென்றார்...

Update: 2022-07-30 10:35 GMT

பர்மிங்காம் காமன்வெல்த் போட்டியில் இந்தியாவுக்கு முதல் பதக்கம்

பளு தூக்குதல் 55 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் சங்கெத் மகாதேவ் சர்கர் வெள்ளிப் பதக்கம் வென்றார் 

248 கிலோ எடை தூக்கி 2வது இடம் பிடித்தார் சங்கெத் மகாதேவ் சர்கர்

Tags:    

மேலும் செய்திகள்