டி20 மகளிர் உலகக் கோப்பை - இந்தியா வெற்றி

Update: 2023-02-20 16:26 GMT

மகளிர் உலகக் கோப்பை- இந்தியா வெற்றி

அயர்லாந்துக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

60 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய அயர்லாந்து 54 ரன்கள் மட்டுமே எடுத்தது

டக்வொர்த் லூயிஸ் முறைப்படி இந்தியா வெற்றி பெற்றதாக அறிவிப்பு

Tags:    

மேலும் செய்திகள்