"I Have Done My Duty..." - நெகிழ்ச்சியுடன் வீடியோ வெளியிட்ட முன்னாள் டிஜிபி

Update: 2023-07-02 02:27 GMT

முன்னாள் டிஜிபி சைலேந்திரபாபு, தனது கடமையை மனநிறைவுடன் செய்து முடித்ததாக கூறி, பொதுமக்கள், காவல் அதிகாரிகள், காவலர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்