"மெரிட் அல்லாத மாணவிகளுக்கு சீட் வாங்கி கொடுத்தேன்.." - அமைச்சர் மூர்த்தி சர்ச்சை பேச்சு

Update: 2023-06-13 02:24 GMT

மதுரையில் உள்ள தனியார் கல்லூரியில் மெரிட் அல்லாத ஏழை மாணவிகளுக்கு சீட் வாங்கி கொடுத்ததாக அமைச்சர் மூர்த்தி பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்